இரவின் அழகு -
கண்சிமிட்டும் நட்சத்திரமே...!!
உன்கோடி அழகை கொள்ளைக் கொள்ள...!!!
ஒற்றை அழகி ஊர்வலம் வருகிறாள்...!!
இரவின் அழகை அள்ளிக்கொண்டு...!!!
காதல் முத்தங்கள் பதிக்கிறாள்....!!
இரவெல்லாம் ஒளிவீசி....!!!
காதல் பாவனைகள் செய்கிறாள் ....!!!
இந்த வெள்ளைப்பூவழகி...!!!
*தேன் கவி*