என் தோழியின் பிரிவு -

என் தோழியின் பிரிவு :-

அடிக்கடி பேசிக்கொண்டோம்...!!!

அழகாக சண்டைப்போட்டுக்கொள்வோம்...!!!

உனக்காக நானும்...!!!

எனக்காக நீயும் ...!!!

யோசிக்கும் நேரங்கள்
எல்லாம் உன்னையே
தேடுகிறது என் அன்பு தோழியே...!!

நீ பேசாத நேரங்கள்
எல்லாம் என்னை
இருள் கண்ட பூமியில்
சுழல் போலே வதைக்கிறது...!!!

என் தோழியே...!!!

ஏன் ,இந்த பிரிவு...!!!!

தாயிக்கும் மகளுக்கும்
இருக்கும் பிரிவு ...!!!

தந்தைக்கும் மகளுக்கும்
இருக்கும் பிரிவு....!!!!

அண்ணனுக்கும் தங்கைக்கும்
இருக்கும் பிரிவு....!!!!

இவைபோலே இல்லையடி
தோழி....!!!!

நீயும் நானும் வேறாக
இருந்தாலும்...!!!!

நம் அன்பின் பரிசம்
உயிரடி...!!!!!

தோழி....!!!

*தேன் கவி*

எழுதியவர் : தேன் கவி (18-Jun-19, 5:49 pm)
சேர்த்தது : Thenmozhi K
பார்வை : 932

மேலே