இரவு -

என் மனதோடு நீர்த்துளி....!!!

உன்னிதலோடு என் உயிரடி...!!!

நீயின்றி எனக்கேது
வாழ்வடி...!!!

உன்னிழன்றி வேறு
நிழல் ஏதடி...!!!

என் இரவுகளை
அழகாகக்க...!!!

வந்தவளே...!!!

என் அன்பு தோழி
நிலாவே....!!!!

*தேன் கவி*

எழுதியவர் : தேன் கவி (14-Jun-19, 5:45 pm)
சேர்த்தது : Thenmozhi K
பார்வை : 95

மேலே