இரவு

இரவு போர்த்திய கருமை
போர்வையிலிருந்து எட்டி எட்டி பார்த்து நட்சத்திரம் வானில் மின்ன,
நிலவு அதற்கு துனண இருக்க,
இரவே ஓர் கவியானதே!

எழுதியவர் : arhtimagnas (15-Jun-19, 12:24 am)
சேர்த்தது : Sara Tamil
Tanglish : iravu
பார்வை : 269

மேலே