ஹைக்கூ

இலையுதிர் காலம்………..
நிறம் மாறிய சில மரங்கள் -
நிலவில் சொர்க்கமாகும் பூமி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Jun-19, 1:28 pm)
Tanglish : haikkoo
பார்வை : 133

மேலே