Udhaya08121998 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Udhaya08121998 |
இடம் | : Kandigai |
பிறந்த தேதி | : 09-Jun-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Mar-2020 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 3 |
கதையாக கழித்தேன் என் வாழ்க்கையை
உயிரிருந்தும் உணர்வில்லாதவனாய்......
சதையாக இருந்த என்னுள்ளில்
குருதியாய் நுழைந்தவள் நீ;......
இன்று உணர்வடைந்ததும் அழுகிறேன் உன் நினைவுகளால் ;....
விடுகதையானதோ என் வாழ்க்கை!!!!
என்னை நானே மறந்த எனக்கு
ஏனோ தெரியவில்லை உன் நினைவுகளை மறக்க
இன்று புதைக்கிறேன் என்னுள்ளில் நீ தந்த காயங்களை யெல்லாம்
புதைந்தவைகளும் புரியாது விதையாய் மீண்டும் முளைக்க
தவிக்கிறேன் இன்று உன் அனுமதியின்றி உன் நினைவுகளுடன்
காயங்கள் பல கற்றும் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் உன்னிடம்
எப்படி என்னை மறந்தாயோ என்று
இப்படிக்கு உன் நினைவுகளுடன் தவிக்கும் நான்

அழகிய உன் ஒரு சிரிப்பின் மாயமோ....
இன்று வரை சிரிப்பில்லா சிலையானேன்.....
நீ ஒரு கணம் கண் இமைக்க.... கண்களிருந்தும் குருடனாய் மாறிப்போனேன்....
கண் விழித்தது முதல் கலங்கி நின்றேன்... காரணங்கள் உண்டு யாரிடமோ???...
தடைகள் ஏதும் உண்டோ தவிக்கிறேன் என்னுள்!!!..
உன் கண்களில் சிறையாகி போக....
உன் இதழ் பேசும் மொழியினை ரசிப்பவன் நான்...
என் தேவதையே நான் பேச நீ ஒரு நொடி கேட்பாயா?????...