உன்னோடு பேச

அழகிய உன் ஒரு சிரிப்பின் மாயமோ....
இன்று வரை சிரிப்பில்லா சிலையானேன்.....

நீ ஒரு கணம் கண் இமைக்க.... கண்களிருந்தும் குருடனாய் மாறிப்போனேன்....

கண் விழித்தது முதல் கலங்கி நின்றேன்... காரணங்கள் உண்டு யாரிடமோ???...

தடைகள் ஏதும் உண்டோ தவிக்கிறேன் என்னுள்!!!..
உன் கண்களில் சிறையாகி போக....

உன் இதழ் பேசும் மொழியினை ரசிப்பவன் நான்...
என் தேவதையே நான் பேச நீ ஒரு நொடி கேட்பாயா?????...

எழுதியவர் : Udhayatamil08121998 (31-Mar-20, 12:51 am)
Tanglish : unnodu PESA
பார்வை : 499

மேலே