நினைவுகளால் தவிப்பவன்
என்னை நானே மறந்த எனக்கு
ஏனோ தெரியவில்லை உன் நினைவுகளை மறக்க
இன்று புதைக்கிறேன் என்னுள்ளில் நீ தந்த காயங்களை யெல்லாம்
புதைந்தவைகளும் புரியாது விதையாய் மீண்டும் முளைக்க
தவிக்கிறேன் இன்று உன் அனுமதியின்றி உன் நினைவுகளுடன்
காயங்கள் பல கற்றும் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் உன்னிடம்
எப்படி என்னை மறந்தாயோ என்று
இப்படிக்கு உன் நினைவுகளுடன் தவிக்கும் நான்