வினோத் குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வினோத் குமார்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  11-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Apr-2020
பார்த்தவர்கள்:  1522
புள்ளி:  110

என்னைப் பற்றி...

கவிதை காதலன்

என் படைப்புகள்
வினோத் குமார் செய்திகள்
வினோத் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2020 12:29 pm

கிளிகள் சத்தத்தோடு காலைத் தேனீர்..

பம்புசெட்டில் பால் அபிஷேக குளியல்..

வாழை இலையில் வகையான சாப்பாடு..

வீடுதோறும் கூட்டுக்குடும்பம்..

கண்டாங்கி சேலையில் கண் அழகிகள்..

முறையோடு முத்தமிடும் மாமன் மகள் ..

பறவைகளுக்கு சாப்பாடு போடும் நெற்பயிர்கள் ..

நெல்லிக்காயும் உப்பு மிளகாய் மாங்காயும்...

பம்பரம் கோலி ஆட்டமும்..

பாட்டி சொல்லும் பழைய கதைகள் ...

கோயில்களும் தெருக்கூத்தும்...

ஏரிக்கரை கிணறுகளும் ...

சுத்தமான காற்றும் சுகாதாரமும் மாடுகளும் ஆடுகளும் ...

நாட்டு மருத்துவமும் ஆயர் களையும் ..

காது குத்தும் கறிசோறு ...

மொய் விருந்து மொட்டை மாடியும் ..

மேலும்

வினோத் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2020 3:06 pm

பிறப்பு எனும் படகில் ஏறி கடல் என்னும் வாழ்க்கையில் இறங்கி பல மீன்களோடு பயணம் செய்து இறப்பு எனும் கறைய அடைகிறது தான் வாழ்க்கை...

இடையில் காதல் அன்பு பாசம் பொறாமை துரோகம் அவமானம் என்று பல வளைகளில் மீன்கள் போல சிக்கி தவிக்கிறோம் அல்லது இறந்து போகிறோம்...

இது தான் வாழ்க்கை.....

வாழு மற்றவர்களையும் வாழ விடு....

மேலும்

வினோத் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2020 2:58 pm

இரவு எனும் ராஜ்யத்தில் ராஜா தொலைபேசி எனும் தூதுவன் இடத்தில் சென்று ரகசிய செய்தியை அவன் கைகள் மூலமாக டைப் செய்து வாட்ஸ்அப் எனும் புறாவிடம் கொடுத்து அனுப்பினால்..

அதை கண்டதும் சந்தோஷத்தில் ராணி அவள் தூதுவன் இடத்தில் சென்று பூதக்கண்ணாடி என்னும் வீடியோ கால் மூலமாக ராஜாவிடம் உரையாடத் தொடங்கினார் அங்குதான் காதல் பிறக்கிறது தூதுவன் தூக்கம் இல்லாமல் போனால் பூதக்கண்ணாடி புலப ஆரம்பித்தது...

மேலும்

வினோத் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2020 2:51 pm

பேப்பர் பேனாவும் இல்லாத காலத்தில் நீ என்னிடம் கவிதை கேட்டு இருந்தால் நான் கண்ணாடியை கொடுத்திருப்பேன் உன்னிடத்தில் கவிதை கண்ணாடியில் இருக்கிறது பார் என்று....🧡🧡

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே