கண்ணாடிக்குள் தேவதை 💃💃
பேப்பர் பேனாவும் இல்லாத காலத்தில் நீ என்னிடம் கவிதை கேட்டு இருந்தால் நான் கண்ணாடியை கொடுத்திருப்பேன் உன்னிடத்தில் கவிதை கண்ணாடியில் இருக்கிறது பார் என்று....🧡🧡