இரவில் காதல்🖤🖤
இரவு எனும் ராஜ்யத்தில் ராஜா தொலைபேசி எனும் தூதுவன் இடத்தில் சென்று ரகசிய செய்தியை அவன் கைகள் மூலமாக டைப் செய்து வாட்ஸ்அப் எனும் புறாவிடம் கொடுத்து அனுப்பினால்..
அதை கண்டதும் சந்தோஷத்தில் ராணி அவள் தூதுவன் இடத்தில் சென்று பூதக்கண்ணாடி என்னும் வீடியோ கால் மூலமாக ராஜாவிடம் உரையாடத் தொடங்கினார் அங்குதான் காதல் பிறக்கிறது தூதுவன் தூக்கம் இல்லாமல் போனால் பூதக்கண்ணாடி புலப ஆரம்பித்தது...