கிராமம் 💚💚
கிளிகள் சத்தத்தோடு காலைத் தேனீர்..
பம்புசெட்டில் பால் அபிஷேக குளியல்..
வாழை இலையில் வகையான சாப்பாடு..
வீடுதோறும் கூட்டுக்குடும்பம்..
கண்டாங்கி சேலையில் கண் அழகிகள்..
முறையோடு முத்தமிடும் மாமன் மகள் ..
பறவைகளுக்கு சாப்பாடு போடும் நெற்பயிர்கள் ..
நெல்லிக்காயும் உப்பு மிளகாய் மாங்காயும்...
பம்பரம் கோலி ஆட்டமும்..
பாட்டி சொல்லும் பழைய கதைகள் ...
கோயில்களும் தெருக்கூத்தும்...
ஏரிக்கரை கிணறுகளும் ...
சுத்தமான காற்றும் சுகாதாரமும் மாடுகளும் ஆடுகளும் ...
நாட்டு மருத்துவமும் ஆயர் களையும் ..
காது குத்தும் கறிசோறு ...
மொய் விருந்து மொட்டை மாடியும் ..
மரியாதையும் வரவேற்பும்...
சடங்கும் சம்பிரதாயமும்...
நீதியும் நிம்மதியும் ...
பஞ்சாயத்தும் பட்டிமன்றம்...