ஆர்வீரபாகு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆர்வீரபாகு
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jan-2015
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  1

என் படைப்புகள்
ஆர்வீரபாகு செய்திகள்
ஆர்வீரபாகு - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2015 6:53 am

கண்ணில் தொடங்கும் காதலை
கடிதத்தில் தவழவிடுவோம்..
குறுந்தகவல் அனுப்பி
கொலை செய்ய வேண்டாம்...

காதலில் முத்தம் அவசியம்
முத்தத்தில் திளைக்கும் காதல் - அனாவசியம்

இன்று..
காதல் சொல்வதும்...
ஏற்பதும்... எளிது
ஏகமனதாய் சுமப்பது.....அரிது

மதம்
மொழி
இனம்
இவற்றின்பால் காதல் பிரிவது விதி ...

காதலிப்பவரே பிரிந்தால் காதலின் கதி..?

வயதின் வேகத்தில்
வழிமாறி காதலை வரையறுக்க வேண்டாம்.
மனதார காதலித்து மாங்கல்யம் காண்போம்
மண்ணுக்குள் மரிக்கும் வரை ஒன்றாக இருப்போம்...

மொத்தத்தில்...
காதலை காயப்படுத்தாமல் காதலிப்போம்
இப்படியாய்...

--ஆர்.வீரபாகு
---------------------------

மேலும்

நன்று தோழரே.. வெற்றி பெற வாழ்த்துக்கள்... 13-Jan-2015 9:28 am
கருத்துகள்

நண்பர்கள் (1)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே