Vignesh S - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Vignesh S |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Vignesh S செய்திகள்
அன்பு
பொறுத்தார் சில ராம்
பெறுவார் பல ராம் !
விதைத்தவர் சில ராம்
விளைத்தவர் பல ராம் !
நன்செய் தாய்
புன்செய் தாய் !
ஆசை கொன்றோம்
பேராசை கொண்டோம் !
துயிலெழும் பின்னே
துச்சம் முன்னே !
அகங் கொள்ளாதது நீ
முகமு லராதது நீ !
இன்னார் க்கும்
இனியவ னாய் !
அளவு கண்ட பூமியா ?
அளவி லாத அன்பா?
கோபம்
மதி மயங்கினேன்!
அறிவை அழித்தேன்!
செல்வத்தை சூறையாடினேன்!
புலம் பெயர்ந்தேன்!
உடல் இளைத்தேன்!
மூச்சு இரைத்தேன்!
குருதி கொதித்தேன்!
உற்றாரை உதறினேன்!
நிதானம் நித்திரையில் ஆழ
நாவையடக்க மறந்தேன்!
மறுக்கவில்லை நான்!
இழந்தேன் என்னையும்
என் கோபமான தீயே!
கருத்துகள்