எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோபம் மதி மயங்கினேன்! அறிவை அழித்தேன்! செல்வத்தை சூறையாடினேன்!...

கோபம்

மதி மயங்கினேன்! 
அறிவை அழித்தேன்! 
செல்வத்தை சூறையாடினேன்! 
புலம் பெயர்ந்தேன்! 
உடல் இளைத்தேன்! 
மூச்சு இரைத்தேன்! 
குருதி கொதித்தேன்! 
உற்றாரை உதறினேன்! 
நிதானம் நித்திரையில் ஆழ
நாவையடக்க மறந்தேன்! 
மறுக்கவில்லை நான்! 
இழந்தேன் என்னையும்
என் கோபமான தீயே! 

பதிவு : Vignesh S
நாள் : 10-Apr-20, 10:20 am

மேலே