எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உனது கோபத்தை தூண்டுவதே எதிராளியின் நோக்கமாக இருக்கும், உன்னை ஜெயித்தே ஆக வேண்டும் என்று அவன் துடிக்கிறான் என்றால்.

மேலும்

கோபம்

மதி மயங்கினேன்! 
அறிவை அழித்தேன்! 
செல்வத்தை சூறையாடினேன்! 
புலம் பெயர்ந்தேன்! 
உடல் இளைத்தேன்! 
மூச்சு இரைத்தேன்! 
குருதி கொதித்தேன்! 
உற்றாரை உதறினேன்! 
நிதானம் நித்திரையில் ஆழ
நாவையடக்க மறந்தேன்! 
மறுக்கவில்லை நான்! 
இழந்தேன் என்னையும்
என் கோபமான தீயே! 

மேலும்

கோபத்தை கூட
சரியாய் பட
முடியவில்லை..

கோவிந்தா ராமா
என சத்தமாய்
வழிபட முடிவதில்லை

பொண்டாட்டி கூட
உரிமையா
சண்டை போட்டாலும்
சட்டத்தை
எடுத்து அங்க வைக்குறானுக..

சரியா பிள்ளைய
படிக்கட்டும்னு நினைச்சி
கண்டிச்சா கூட
கலவரம் பண்ணுறானுக..

நடிசிட்டே இருந்து
நாடு வாழ்கனு
பொய்யா தான்
கோசம் போடனும் போல..

இல்லேனா ஆதாரை
புடிங்கி
ஆண்டி இந்தியன்னு 
சொன்னாலும்
சொல்வானுக போல..

வாழ்க ஜனனாயகம்

மேலும்

கோபம் நம்முடைய பலவீனம். கோபம் வரும் சூழ்நிலையில் எப்படி நாம் நடந்துகொள்வது என்பதை விளக்கும் எளிய 4 முறைகள். youtube இணைய தளத்தில் என்னடைய இந்த பேச்சினை கேளுங்கள் நிச்சியம் உங்கள் மனத்தினை தொடும்.

மேலும்

கோபம் 

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே