எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோபத்தை கூட சரியாய் பட முடியவில்லை.. கோவிந்தா ராமா...

கோபத்தை கூட
சரியாய் பட
முடியவில்லை..

கோவிந்தா ராமா
என சத்தமாய்
வழிபட முடிவதில்லை

பொண்டாட்டி கூட
உரிமையா
சண்டை போட்டாலும்
சட்டத்தை
எடுத்து அங்க வைக்குறானுக..

சரியா பிள்ளைய
படிக்கட்டும்னு நினைச்சி
கண்டிச்சா கூட
கலவரம் பண்ணுறானுக..

நடிசிட்டே இருந்து
நாடு வாழ்கனு
பொய்யா தான்
கோசம் போடனும் போல..

இல்லேனா ஆதாரை
புடிங்கி
ஆண்டி இந்தியன்னு 
சொன்னாலும்
சொல்வானுக போல..

வாழ்க ஜனனாயகம்

பதிவு : Barathi senthil
நாள் : 2-Mar-18, 1:12 am

மேலே