எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இமை மூடாமல் பார்க்க யோசிப்பேன் இடியும் விழுந்தாலும் மழையில்...

இமை மூடாமல்
பார்க்க யோசிப்பேன்
இடியும் விழுந்தாலும்
மழையில் நனைந்து
கொண்டு
உன்னை தரிசிப்பேன்..

நொடியில் நொடிவிடாமல்
உன்னை நேசிப்பேன்
நீ மட்டும் இல்லை என்றால்
உயிரை நீக்கிப்பேன்..

இது எல்லாமே
ஒர் அப்பனாய் பெண்குழந்தை
பெறாமல்
ஓர் மகனாய்
ஒரு பெண்ணின் பின்னால்
சுற்றும் வரை மட்டுமே..

காரணம் கேக்காதே
நானும் ஓர் ஆண்பிளை..

பதிவு : Barathi senthil
நாள் : 2-Mar-18, 1:10 am

மேலே