விஜய்காந்த் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விஜய்காந்த்
இடம்:  திருவள்ளூர்
பிறந்த தேதி :  15-Aug-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jun-2017
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  2

என்னைப் பற்றி...

என்னை மனிதன் என்று நினைக்கவா? அல்லது மிருகம் என்று நினைக்கவா? அல்லது கடவுள் என்று நினைக்கவா? இது மூன்றும் சேர்ந்த கலவை நான்.

என் படைப்புகள்
விஜய்காந்த் செய்திகள்
விஜய்காந்த் - விஜய்காந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2017 9:23 pm

அள்ளும் பகலும் ஓடுகிறாய்!
அலைந்து எதையோ தேடுகிறாய்!
ஆசை நெஞ்சம் விடுவதில்லை!
அலைகடல் என்றும் ஓய்வதில்லை!

முயற்சிக்கு இறைவன் துணை புரிவான்!
முயன்றால் எதையும் பெற்றிடுவாய்!
சொல்லும் செயலும் ஒன்றுபட்டால்!
நீ சொர்க்கத்தின் கதவை திறந்திடுவாய்!

ஆசை கடலை கடந்து விட்டால்!
குடும்பம் என்று ஒன்றும் இல்லை!
பற்றை கடக்க முயற்சித்துப்பார்!
பரமனை சென்று அடைந்திடுவாய்!

மேலும்

விஜய்காந்த் - விஜய்காந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jun-2017 9:51 pm

பெண்னே! உன் கூந்தலில் இருக்கும் வனப்பும் வாசனையும் நிறைந்த பூக்களை பார்க்கும் பொழுது நான் உணர்கிறேன் உன் கபாலத்தில் இருக்கும் வண்டலின் வளத்தை!

மேலும்

விஜய்காந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2017 9:51 pm

பெண்னே! உன் கூந்தலில் இருக்கும் வனப்பும் வாசனையும் நிறைந்த பூக்களை பார்க்கும் பொழுது நான் உணர்கிறேன் உன் கபாலத்தில் இருக்கும் வண்டலின் வளத்தை!

மேலும்

விஜய்காந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2017 9:23 pm

அள்ளும் பகலும் ஓடுகிறாய்!
அலைந்து எதையோ தேடுகிறாய்!
ஆசை நெஞ்சம் விடுவதில்லை!
அலைகடல் என்றும் ஓய்வதில்லை!

முயற்சிக்கு இறைவன் துணை புரிவான்!
முயன்றால் எதையும் பெற்றிடுவாய்!
சொல்லும் செயலும் ஒன்றுபட்டால்!
நீ சொர்க்கத்தின் கதவை திறந்திடுவாய்!

ஆசை கடலை கடந்து விட்டால்!
குடும்பம் என்று ஒன்றும் இல்லை!
பற்றை கடக்க முயற்சித்துப்பார்!
பரமனை சென்று அடைந்திடுவாய்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே