மனித வாழ்கை

அள்ளும் பகலும் ஓடுகிறாய்!
அலைந்து எதையோ தேடுகிறாய்!
ஆசை நெஞ்சம் விடுவதில்லை!
அலைகடல் என்றும் ஓய்வதில்லை!

முயற்சிக்கு இறைவன் துணை புரிவான்!
முயன்றால் எதையும் பெற்றிடுவாய்!
சொல்லும் செயலும் ஒன்றுபட்டால்!
நீ சொர்க்கத்தின் கதவை திறந்திடுவாய்!

ஆசை கடலை கடந்து விட்டால்!
குடும்பம் என்று ஒன்றும் இல்லை!
பற்றை கடக்க முயற்சித்துப்பார்!
பரமனை சென்று அடைந்திடுவாய்!

எழுதியவர் : விஜய்காந்த் (3-Jun-17, 9:23 pm)
சேர்த்தது : விஜய்காந்த்
Tanglish : manitha vaazhkai
பார்வை : 274

மேலே