யாழினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  யாழினி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Jun-2022
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  1

என் படைப்புகள்
யாழினி செய்திகள்
யாழினி - யாழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2022 8:06 pm

தரித்த வாழ்வினில் தனத்தை போற்றி
மரிக்கும் மனிதன் மகத்துவம் அடையான்
விரித்த வலையில் வீழாத மனமே
சரிந்த பொழுதும் சீரான நிலையே
கரணம் போட்டு காரணம் சொன்னாலும்
மரணம் உன்னை மாறாது தழுவிடும்
சிரமம் கொண்டு சேர்த்த வளங்கள்
பாரமாய் மண்ணில் பகைமையைக் கொணரும்
பிறப்பினைத் தொடரும் பிறழாத காலமும்
இறப்பினை நோக்கிய இனியதொரு பயணம்
சிறப்பினை அடைவாய் சீரான குணத்துடன்
அறத்துடன் இயங்குவாய் அலைபாயாத மனதுடன்......

மேலும்

யாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2022 8:06 pm

தரித்த வாழ்வினில் தனத்தை போற்றி
மரிக்கும் மனிதன் மகத்துவம் அடையான்
விரித்த வலையில் வீழாத மனமே
சரிந்த பொழுதும் சீரான நிலையே
கரணம் போட்டு காரணம் சொன்னாலும்
மரணம் உன்னை மாறாது தழுவிடும்
சிரமம் கொண்டு சேர்த்த வளங்கள்
பாரமாய் மண்ணில் பகைமையைக் கொணரும்
பிறப்பினைத் தொடரும் பிறழாத காலமும்
இறப்பினை நோக்கிய இனியதொரு பயணம்
சிறப்பினை அடைவாய் சீரான குணத்துடன்
அறத்துடன் இயங்குவாய் அலைபாயாத மனதுடன்......

மேலும்

கருத்துகள்

மேலே