s saranya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  s saranya
இடம்:  kumbakonam
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Oct-2012
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  12

என் படைப்புகள்
s saranya செய்திகள்
s saranya - s saranya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2012 3:48 pm

பாடு பண்பாடு அதைக் கட்டிக் காப்பது
பெரும்பாடு !

நாடு நன் நாடு அது வளர்ந்து வருவது
நம்மோடு !

தேடு புகழ் தேடு அதைப் பேணிக் காப்பது
உன் பேறு !

ஓடு நீ ஓடு அது நின்று விட்டால் - நீ
வெறும் கூடு !

கூடு நீ கூடு நல்ல நண்பர் கூட்டம்
அதில் கூடு !

கேடு பெரும் கேடு இதை அறியாவிட்டால்
பெரும் கேடு !

கோடு ஒரு கோடு அதை போட்டு வாழ்ந்தால்
ஏது கேடு !

மூடு நீ மூடு உன் அறியாமையை
மண்ணோடு !

ஏடு நல் ஏடு அதை கற்றால் துணைவரும்
உன்னோடு !

காடு இடு காடு நல்ல சொந்தம் நிற்கும் - உன்
சவத்தோடு !

ஆண்டு பல்லாண்டு உன்புகழைப் பேசும்
அன்போடு !

மேலும்

குறள் போல அழகு தீபாவளி நல்வாழ்த்துக்கள் 12-Nov-2012 8:26 pm
நல்ல இருக்குது 12-Nov-2012 5:02 pm
உங்கள் படைப்பு அனைத்தும் சமூகம் சார்ந்த நல் விடயங்களை தாங்கி நிற்கிறது. எழுத்து சிறக்க வாழ்த்துக்கள் வளர்க.. 12-Nov-2012 4:15 pm
s saranya - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2013 12:47 pm

ஊழலற்ற சமூகத்தில் வாழ ஆசை
தேடினேன் ...தேடினேன் ...கிடைக்கவில்லை
தேடலில் துளைத்தேன் என் ஆசையை ...!

மேலும்

உயிருள்ளவரை அந்த ஆசை விலக வாய்ப்பில்லை. உங்களிடம் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. தேடுங்கள் ஓடி வரும். நன்று தோழியே 17-Dec-2013 1:51 pm
கருத்துகள்

மேலே