amsaraj - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  amsaraj
இடம்:  காரைக்குடி
பிறந்த தேதி :  28-May-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Aug-2012
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  75

என்னைப் பற்றி...

அம்சராஜ் டிவிஎஸ் எனும் இரு சக்கர வாகன விற்பனையாளர்.. கவிதைகளில் மிகுந்த ஆர்வம்... எழுதுவதில் மிக மிக ஆர்வம்.. ஆனால் தத்து பிள்ளை தான்..

என் படைப்புகள்
amsaraj செய்திகள்
amsaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2015 6:10 am

பேரனுக்குபீஸ் கட்டனும்..
உதவி பண்ணுப்பா
என வீட்டை கூட்டியபடி
வீட்டு பெரியவருக்கு பயந்தபடி
ரகசியமாய் கேட்ட
வயதான வேலைக்காரியும்
என் காதலி தான்


ஊர்விட்டு ஊர்பிழைக்கப்ப்போய்
குடித்தன காலனியில்
வாசற்படியில் கடக்கும் போது
வெறும் இட்லிக்கு
தொட்டுக்கொள்ள சட்னி
கொடுத்தவளும்
என் காதலி தான்…

வெயிலில் முந்தானையை போர்த்தி
தெருமுனையில்
தன் பொக்கை வாயால்
வேதனை மறந்து, புன்னகை சிந்தி
கீரைக்கட்டு விற்கும்
என் கேர்ள் பிரண்டும்
என் காதலி தான்..


கோயில் படிகளில்
பொங்கல் கொடுக்கையில்
சிந்தி பருக்கைளை
பொறுக்கி சிட்டு குருவிக்கு
ஊட்டியவளும்
என் காதலி தான்…

நோய்வாய்ப்பட்டு

மேலும்

அன்பிற்கினிய தோழரே, உங்கள் படைப்பு சிறப்பு.உங்கள் வாழ்வில் வந்த பெண்களையெல்லாம் காதலி காதலி என்று சொல்லிவிட்டு உங்கள் காதலி யார் என்று பிப்ரவரரி 14ஐ சொன்னபிறகுதான் தெரிகிறது!வாழ்த்துகள்! 27-Feb-2015 9:38 am
amsaraj - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2013 12:24 pm

உன்
காதல் தோற்றுப்போன
கோபத்திற்கு..
எத்தனை முறை
என்னை பலிகடா ஆக்கினாய்..
எந்தெந்த முறைகளில்
என்னை
மனவலிகளால் துன்புறுத்தினாய்
என்பது
உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்...
சொல்லவே முடியாத
அந்த கொடிய தண்டனையை
இன்னமும் நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்...

மஹா....

மேலும்

அருமை 22-Nov-2013 12:59 pm
கருத்துகள்

மேலே