ரணம்

உன்
காதல் தோற்றுப்போன
கோபத்திற்கு..
எத்தனை முறை
என்னை பலிகடா ஆக்கினாய்..
எந்தெந்த முறைகளில்
என்னை
மனவலிகளால் துன்புறுத்தினாய்
என்பது
உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்...
சொல்லவே முடியாத
அந்த கொடிய தண்டனையை
இன்னமும் நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்...

மஹா....

எழுதியவர் : மஹாதேவன் காரைக்குடி... (22-Nov-13, 12:24 pm)
சேர்த்தது : amsaraj
Tanglish : ranam
பார்வை : 78

மேலே