அழகான கவிதை

பெண்ணே !

எத்தனை முறை

உச்சரித்தாலும்

சந்தோசம் தரும்

அழகான கவிதை

உன் பெயர் மட்டும் ...!

எழுதியவர் : KathirStalin (22-Nov-13, 10:00 am)
Tanglish : azhagana kavithai
பார்வை : 205

மேலே