andrilan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  andrilan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-May-2019
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  1

என் படைப்புகள்
andrilan செய்திகள்
andrilan - andrilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2019 1:41 pm

காலச்சுவடுகளின்
கரம் பற்றி
பின்னோக்கி
நடக்கையில்
தொலைந்த
உறவின்
நிறப்பிரிகை
நிறங்களாய்
நிறைந்திருக்கிறது
நினைவு

தருணங்கள்
மீட்டிச்செல்கிறது
யாழ் ஒன்றை
இசையாய்
நீ வரும் வரை

உன்னுள்
மறைத்து வைத்த
நேசங்களை
யாசகமாய்
உன் கரம்
பற்றிக் கேட்கையில்
என் நினைவின்
தளும்புகளைக்
மறைத்தே
ஏதும்
அறியாதது போல்
மெல்ல நகர்கிறாய்
நீ......

- அன்றிலன், குப்பிச்சிபுதூர்

மேலும்

andrilan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2019 1:41 pm

காலச்சுவடுகளின்
கரம் பற்றி
பின்னோக்கி
நடக்கையில்
தொலைந்த
உறவின்
நிறப்பிரிகை
நிறங்களாய்
நிறைந்திருக்கிறது
நினைவு

தருணங்கள்
மீட்டிச்செல்கிறது
யாழ் ஒன்றை
இசையாய்
நீ வரும் வரை

உன்னுள்
மறைத்து வைத்த
நேசங்களை
யாசகமாய்
உன் கரம்
பற்றிக் கேட்கையில்
என் நினைவின்
தளும்புகளைக்
மறைத்தே
ஏதும்
அறியாதது போல்
மெல்ல நகர்கிறாய்
நீ......

- அன்றிலன், குப்பிச்சிபுதூர்

மேலும்

கருத்துகள்

மேலே