anisheeba - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : anisheeba |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 155 |
புள்ளி | : 46 |
என் படைப்புகள்
anisheeba செய்திகள்
காகித ஒவியம் கரைந்து விடும் என்றெண்ணி,
கருவறையில் வரைந்தேன்,
அழகான ஓவியம் ஒன்றை...!
பத்து மாதமாய் பதமாய் வரைந்த ஓவியத்திற்கு
உயிர் கொடுத்தேன் என் மூச்சு காற்றினால்....!
ஓவியமும் உயிர் பெற்று உருவம் எடுத்தது,
குழந்தை வடிவில்....!
அந்த அழகான ஒவியம் "நீயடி கண்ணே"
இப்படிக்கு,
அம்மா
சிவப்பு,
எம் தேச மக்களின் இரத்தம்
வெள்ளை,
எம் தேச மக்களின் மனம்
பச்சை,
எம் தேச மக்களின் வெற்றி
மொத்தத்தில்....,
இரத்தத்தை வியர்வையாய் சிந்தும், (சிவப்பு)
வெண் மனம் கொண்ட எம் தேசத்தவர்க்கு,(வெள்ளை)
இறுதியில் கிடைப்பது பசுமை என்னும் வெற்றியே...! (பச்சை)
உணர்த்துகின்றது .....!,
"எம் தேசிய கொடி"
கருத்துகள்