மூவண்ணம் உணர்த்தும் உண்மை

சிவப்பு,
எம் தேச மக்களின் இரத்தம்
வெள்ளை,
எம் தேச மக்களின் மனம்
பச்சை,
எம் தேச மக்களின் வெற்றி
மொத்தத்தில்....,
இரத்தத்தை வியர்வையாய் சிந்தும், (சிவப்பு)
வெண் மனம் கொண்ட எம் தேசத்தவர்க்கு,(வெள்ளை)
இறுதியில் கிடைப்பது பசுமை என்னும் வெற்றியே...! (பச்சை)
உணர்த்துகின்றது .....!,
"எம் தேசிய கொடி"

எழுதியவர் : Anisheeba (26-Jan-17, 11:09 pm)
சேர்த்தது : anisheeba
பார்வை : 152

மேலே