chellai thamil - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : chellai thamil |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 0 |
தனி தமிழ் தேசம்..!
ஜனவரி 26.,2017
68வது குடியரசு தினத்தை இந்திய துணைகண்டத்தில் அணைவரும் கொண்டாடி வருகின்றனர்.
உண்மையில் இதை அணைவரும் மகிழ்வுடன் தான் கொண்டாடுகிறார்களா...?
இங்கே அணைவருக்கும் சுதந்திரமும்..சட்டதிட்டங்களும்
சமமாக இயங்குகிறதா...?
அருமையான சாதிக்கொடுமை
அதை வைத்து அரசியல் பிழைப்பு..
கையில் காசு இருப்பவர் தான்
சட்டத்தை நோக்கி ஓடும் நிலை..
அடித்தட்டு மக்களை சுரண்டும்
அடியாட்களாக போலீசார்...
(எல்லோரும் அப்படி இருந்து விடவில்லை. ஆனால் விசக்குடத்தில் ஒரு துளி தேன் இருந்து என்ன பயன்?)
இப்போது தமிழகத்தில் காஷ்மீர் போல் ஈழம் போல் பிரிவினை
பேச்சு அடிபடுக
கருவோடு உரு கொடுத்து
உருவோடு உயிர் கொடுத்து
உயிரோடு உணர்வாக
உயிர் மெய்யை
மொழியென சேர்த்தூட்டி
ஊருக்கும் உறவுக்கு
அடையாளப் படுத்திய
"தாய்மொழி" தினம் இன்று,
அதை போற்றுவோம்
என்னறென்றும்.
#sof _sekar
கருவோடு உரு கொடுத்து
உருவோடு உயிர் கொடுத்து
உயிரோடு உணர்வாக
உயிர் மெய்யை
மொழியென சேர்த்தூட்டி
ஊருக்கும் உறவுக்கு
அடையாளப் படுத்திய
"தாய்மொழி" தினம் இன்று,
அதை போற்றுவோம்
என்னறென்றும்.
#sof _sekar