chellai thamil- கருத்துகள்

ஏன்
புதிய தமிழகம் வேண்டும்
கொள்கையற்ற
கூட்டம்
ஆள்வதே
இலக்கு
போதும்
காத்திருத்தல்
..



அன்பே
அழகே
அறிவே
மகிழ்ச்சி

தாய் மொழி
என் தமிழ் மொழி
இனிய மொழி
எனது மொழி
உலக மொழி
இயற்கை மொழி
இயைந்த மொழி
உயர் மொழி
உன்னத மொழி
என் தாயின் அன்பு மொழி
நானும்
நீயும்
வாழும்வரை..


chellai thamil கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே