dinakaran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  dinakaran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Aug-2018
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  1

என் படைப்புகள்
dinakaran செய்திகள்
dinakaran - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2018 1:37 pm

நிழலுக்கு வெளிச்சம் இல்லா
வாழ்க்கை இல்லை .
நினைவுக்கு வலிகள் இல்லா
காலம் இல்லை .
நிலவுக்கு கதிரவன் இல்லா
வெளிச்சம் இல்லை .
நிஜத்திற்கு பொய்கள் இல்லா
மெய்கள் இல்லை .
நிலத்திற்கு மண் இல்லா
வாசம் இல்லை .
நிறத்திற்கு கரை இல்லா
பெயர்கள் இல்லை .

மேலும்

கருத்துகள்

மேலே