மாணிக்கம் விஜயபானு - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  மாணிக்கம் விஜயபானு
இடம்:  பிட்ஸ்பர்க். அமெரிக்கா
பிறந்த தேதி :  14-Feb-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Apr-2014
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  3

என் படைப்புகள்
மாணிக்கம் விஜயபானு செய்திகள்
மாணிக்கம் விஜயபானு - மாணிக்கம் விஜயபானு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2014 8:46 am

அப்போ எனக்கு வயது 17..
விடலைப் பருவம்..!!

அரை தூக்கத்தில் இருந்தவனை
அடித்து எழுப்பி விட்டது
அடுத்த வீட்டு நண்பனின்..சரவெடி..!

இருதயம் இன்பத்தில் சப்தம் இட..
தலைதெறிக்க ஓடினேன் ..வாசல் நோக்கி..!

என்னவென்று சொல்ல இந்த நாளை?
தெரு எங்கும் திருவிழா..!!
வான வேடிக்கை..!! வண்ணமயம்!!

அந்த அதிகாலை அரை இருட்டில்
என் கண் அவசரமாக
எதிர் வீட்டை தேடியது..! சொல்லிவிடவா?

கார்த்திகா!! அவ பேர போலவே
வெளிச்சமா இருப்பா.!
எனக்கு அவகிட்டே புடிச்சதே அதுதானே..!

அவங்க அப்பா தாசில்தார்..!
ஊருமாத்தி இங்க வந்து ஆச்சு வருஷம் ஒன்னு ..!

ஆனா என் மனசுல கார்த்தி
நெனைப்பு வந்து ஆச்சு நாளு பல..!

மேலும்

மிக்க நன்றி கனகரத்தினம். உங்கள் வருகை..கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...!!!! 22-Apr-2014 1:24 am
நன்று !வரிகளை செதுக்கி வளைவுகள் குறைந்தால் கவி நதியாய் ....ஓடும் ... 18-Apr-2014 6:01 pm
கவிதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மது...! சித்திரை திரு நாள் வாழ்த்துக்கள்...!!! 17-Apr-2014 7:09 am
இனிய நினைவுகள்.. அருமை.. இன்னும் கொஞ்சம் முயன்றால் இனிமை கூடும்.. வாழ்த்துக்கள்.. 14-Apr-2014 3:07 pm
மாணிக்கம் விஜயபானு - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே