முனைவர் அ இளவரசி முருகவேல் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முனைவர் அ இளவரசி முருகவேல் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 05-Jun-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 102 |
புள்ளி | : 0 |
கற்றவை கற்பித்தல்!rnசுல்லென சொல்லுதல்!rnசட்டென ஒட்டுதல்!....
இந்தப் புத்தகம் வேண்டுவோர் கவனத்திற்கு,
நூலாசிரியர் : முனைவர் அ. இளவரசி முருகவேல்
வெளியீடு: இனிய நந்தவனம், திருச்சி.
இந்நூல் ஒர் ஆய்வுத் தொகுப்பு நூலாகும்.
* தமிழ் மொழியில் கணினியின் வரலாறு (History of Tamil computing) மற்றும் பயன்பாடு.
*ஒருங்குறியின் ( Unicode) முக்கியத்துவம்.
* கையடக்கக் கருவிகளில் தமிழ்மொழியின் முக்கியத்துவம். (Importance to Tamil language in Smartphone)
*தமிழ் கணிமைக்காக வழங்கப்பட்ட விருதுகள். (Awards for Tamil computing)
* முத்துக்கமலம் இணைய இதழின் பங்களிப்பு. (Muthukkamalam - Online Journal)
போன்று பலத் தகவல்கள் அடங்கிய நூல் இந்நூல்.
இந்நூலைப்

இந்நூலைப் பெற விரும்பினால் தங்களின் முகவரியை 9790316763 என்ற எண்ணிற்கு அனுப்பினால் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். நன்றி....