elitesankar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : elitesankar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Sep-2019 |
பார்த்தவர்கள் | : 10 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
elitesankar செய்திகள்
என் தேவதையே !
உன் கண்கள்
கவி பாடுவதால் தானோ,
உன் இமைகள்
இமைத்து இமைத்து தாளம் போடுகிறது
உன் சுவாசம்,
குழலோசை ஊதுகிறது!
உன் கூந்தல் ,
நிறம் மாறாமல் நின்று விட்டது!
உன் வளையல்கள் ,
கைகளில் வீணை மீட்டுகிறது!
உன் உதடுகள் ,
வார்த்தைகளற்று , சிரித்து சமாளிக்கிறது!
உன் சிற்றிடை ,
அழகு நதியாய் வளைந்தாடுகிறது!
உன் காதோர தோடு,
கதகளி ஆடுகிறது!
உன் புருவங்கள் ,
வில்லுப்பாட்டு வாசிக்கிறது!
நீ இசையரசியாகி,
என் இதயத்தில்
இந்திரஜாலம் காட்டுகிறாய் சகலகலாவல்லியே !!!
அன்பே,
கருத்துகள்