gayusekar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  gayusekar
இடம்
பிறந்த தேதி :  21-Dec-1992
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Aug-2016
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  6

என் படைப்புகள்
gayusekar செய்திகள்
gayusekar - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2016 10:30 am

வாழ்வின் எல்லை
என்பது உன்னுடனான
பயணத்தின் முடிவு...

கருவறை காதலி
காயத்ரி சேகர்...

மேலும்

இது தான் காதலின் ஆழம் 14-Sep-2016 5:25 pm
gayusekar - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2016 12:40 pm

அமிர்தம் கூட
தித்திக்கும் என்மகன்
அம்மா என்று
மழலை சொல்லில்
கொஞ்சும் போது...

கருவறை காதலி
காயத்ரி சேகர்

மேலும்

அது தான் தவம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Sep-2016 6:40 am
gayusekar - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2016 12:15 pm

என் இதயம்
திருடிய கள்வனே
என் மனம்
கவர்ந்த மாயவனே
உன் இதய சிறையில்
என்னை சிறைவை...

கருவறை காதலி
காயத்ரி சேகர்...

மேலும்

அந்த சிறையில் ஆயுள் கைதி தான் எல்லோரும்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Sep-2016 6:34 am
gayusekar - எண்ணம் (public)
12-Sep-2016 8:12 pm

என் இமைகள் 

மூடாது உன் 
பின்பம் 
என் விழிகள் 
கானும் வரை...

கருவறை காதலி 
காயத்ரி சேகர்...

மேலும்

gayusekar - gayusekar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2016 7:55 pm

நானும் 

சுயநலவாதிதான் 
உன் அன்பு 
எனக்கு மட்டுமே 
கிடைக்கவேண்டும் 
என்பதில்...

கருவறை காதலி 
காயத்ரி சேகர் ...

மேலும்

நன்று 13-Sep-2016 6:30 am
ஆழமான அன்பு என்றும் பொய்க்காது 12-Sep-2016 11:37 pm
மேலும்...
கருத்துகள்

மேலே