என் கள்வனே

என் இதயம்
திருடிய கள்வனே
என் மனம்
கவர்ந்த மாயவனே
உன் இதய சிறையில்
என்னை சிறைவை...

கருவறை காதலி
காயத்ரி சேகர்...

எழுதியவர் : காயத்ரி சேகர் (13-Sep-16, 12:15 pm)
Tanglish : en kalvane
பார்வை : 86

மேலே