manoharanma - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : manoharanma |
இடம் | : |
பிறந்த தேதி | : 03-Jul-1982 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 90 |
புள்ளி | : 37 |
தவறு செய்தால்
விடுதலை
நல்லது செய்தால்
சிறை
வித்தியாச சிறை
அவள் இதயம்
. ..... து.மனோகரன்
வெளிச்சத்திருநாள்
நட்சத்திர தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகிறது
வானம்...
பூக்களின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றன
சோலைகள்...
விழிகளின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றனர்
காதலர்கள்...
பாச தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றனர்
நண்பர்கள்...
கவிதைகளின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகின்றனர்
கவிஞர்கள்...
அன்பின் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுகி்றது
அகிலம்...
வீடெல்லாம் தீபங்களை
ஏற்றி
கொண்டாடுவோம்
வெளிச்சத் திருநாளை...
இதய தீபங்களின்
வெளிச்சத்தில்
அகலட்டும்
அறியாமை...
மறையட்டும்
இருளின் பொய்மைகள்...
அழியட்டும்
தீமைகள்...
வாழ்த்துங்கள்
வசவுகள் மறந்து போகும்
வன்மங்
ஒருமுறை
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
தேர்தல் வரும்
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
வேட்பாளர்கள் வருவார்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
தெருவிளக்குகள் எரியும்
எங்கள் ஊரில்
.....து.மனோகரன்
>
> து.மனோகரன்
அதிசய அணுகுண்டு
இரண்டாம் உலகப்போரில்...
இரு வேறு தினங்களில்
இரு வேறு இடங்களில்
அணுகுண்டு வீசியது
அமெரிக்கா
ஒரே இடத்தில்
ஒரே நேரத்தில்
அணுகுண்டுகளை வீசினாய் நீ குண்டு விழுந்த இடத்தில்
புல் பூண்டு கூட
முளைக்காதாம்
என்றாலும்
காதல் முளைத்திருக்கே !
ஒருமுறை
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
தேர்தல் வரும்
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
வேட்பாளர்கள் வருவார்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
தெருவிளக்குகள் எரியும்
எங்கள் ஊரில்
.....து.மனோகரன்
>
> து.மனோகரன்
அவர்களை காதலிப்பதே கொலைதான்
பிறகு எதற்கு கத்தி!
.....து.மனோகரன்
நானும்
நீ! என்னை
கடந்து சென்றாய்...
அப்போது ஐந்து மாதம்
மழலைப் போல
தவழ்ந்து சென்றது.
என் இதயம்
உன் பின்னால்..