காதல்

நீ! என்னை
கடந்து சென்றாய்...
அப்போது ஐந்து மாதம்
மழலைப் போல
தவழ்ந்து சென்றது.
என் இதயம்
உன் பின்னால்..

எழுதியவர் : ப.தவச்செல்வன் (8-May-16, 11:47 pm)
Tanglish : kaadhal
பார்வை : 251

மேலே