அம்மா

என் நிழல் கூட என்னை விட்டு
பிரிந்தாலும்...............
என் அன்பு உன்னை விட்டு
பிரியாது அம்மா.........

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (9-May-16, 10:26 am)
Tanglish : amma
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே