மார்கழி --முஹம்மத் ஸர்பான்

உன்கூந்தலில் வாடிடும் வீட்டுப் பூக்கள்
அதை எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
வதை செய்யும் இதழில் விலகும் பற்கள்
மேகத்தை கீறி வந்ததோ மார்கழி
உன்கூந்தலில் வாடிடும் வீட்டுப் பூக்கள்
அதை எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
வதை செய்யும் இதழில் விலகும் பற்கள்
மேகத்தை கீறி வந்ததோ மார்கழி