அதிசய அணுகுண்டு

அதிசய அணுகுண்டு

இரண்டாம் உலகப்போரில்...
இரு வேறு தினங்களில்
இரு வேறு இடங்களில்
அணுகுண்டு வீசியது
அமெரிக்கா

ஒரே இடத்தில்
ஒரே நேரத்தில்
அணுகுண்டுகளை வீசினாய் நீ குண்டு விழுந்த இடத்தில்
புல் பூண்டு கூட
முளைக்காதாம்
என்றாலும்
காதல் முளைத்திருக்கே !

எழுதியவர் : து.மனோகரன் (14-Oct-16, 6:11 pm)
Tanglish : athisaya anukundu
பார்வை : 72

மேலே