உன் நினைவின் ஓர் வலிகள்
உன் நினைவின் ஓர் வலிகள்:
குழந்தையாய் குணம் கொண்டு இருந்தேன்
கொஞ்சி சென்றாய் குதுகலமாக இருந்தேன்
நீ என் மனதை கொல்லை கொள்ளும் வரை
கண்களால் கவர்ந்த்தை காலம் கனிந்த பிறகும் காதலே
அழைத்து பேசினாய் ஐந்து நிமிடம்
அனுபவித்தேன் ஐநூறு வருடமாய் நம் காதலை
கண்களை திறந்ததாலே கரு தெறித்தாய் காதலின் தொடக்கமாய்
உன்னை காணும் பொழுதினில்
உலர்ந்து உதிர்ந்தாயே பூக்களின் இதழாய்
நம் காதலை
உறங்குகிறேன் காதல் என்னும்
கல்லறையில் காலம் முழுவதும்
கரைந்தாயே இமய மலையின் பனிகளை போல்
இன்னும் வடிகிறது இமைகளின் ஓரம்
காதல் என்னும் கண்ணீராக..