உன் மீது நான்
உன் மீது நான்:
மின்னும் மின்னலை கூட
மின்னிய நொடிகளில் காண்பேன்
உன் கண்களை காணா பொழுது
அடை மழை அடித்தால் கூட
அனைந்திடா என் உள்ளம்
உன் கண்ணீர் கரைந்தாலே
என் உள்ளம் உருகுவது ஏனே
நீ சுவாசித்து சுகம் என்ற பிறகே
காற்றுக்கே சுதந்திரம் கொடுத்தேன்
உன் மீது நான் கொண்ட காதலால்
நீ தாகம் என்று தவிக்கும் போது தண்ணீராய்
என் கண்ணீரை கொடுத்தேன் நீ தாகம் தீர்க்கவா
அல்ல என் உயிரை உன்னுடன் சேர்க்கவே அன்பே
புரிந்து கொள்வயா இல்லை என்னை பிரிந்து செல்வாயோ