ஒருமுறை
ஒருமுறை
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
தேர்தல் வரும்
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
வேட்பாளர்கள் வருவார்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒருமுறை
தெருவிளக்குகள் எரியும்
எங்கள் ஊரில்
.....து.மனோகரன்
>
> து.மனோகரன்