மனச்சிறை

தவறு செய்தால்
விடுதலை
நல்லது செய்தால்
சிறை
வித்தியாச சிறை
அவள் இதயம்
. ..... து.மனோகரன்

எழுதியவர் : து.மனோகரன் (14-Nov-16, 10:06 pm)
சேர்த்தது : manoharanma
பார்வை : 221

மேலே