கிராமத்து பெண் -2

ஈரமான நிலத்தில் இமை முடி உதிர்வது போல்
ஈரமான இடத்தில் இடைவிட்டு நாற்று நற்றாய்
ஈரமான இடத்தில் சோற்றை காலின் காலனியாக மாட்டிக் கொண்டாய்
ஈரமான இடைவிடாமல் கலை எடுத்தாய்
குறுக்கின் வழியே குமுற கூடுது பசியே உயர

பாவடை தாவணியின் அரசியே
உனது பெருமை......
உடைக்கு உயிர் உள்ளது என்று உண்னை கணடு உணர்தேன்
பாவடை தாவணியில் என் கண் முன்னே அவதறிக்க அவளை கண்டேன இல்ல அழகிய அம்மனை கண்டேன அம்மனே என்ற கண்
ஆராத்தி காட்ட என் கருவிழி உன்னை வட்டமிடுகிறது
பக்தராக பலா் வந்தாலும்
ஒரு சித்தராக தவமிருப்பேன்
உண் உயரத்தை நோக்கி
கிராமத்து பெண்னே


தொடரும் ......தொடரும்

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (14-Nov-16, 10:05 pm)
பார்வை : 183

மேலே