என் நிலவே....

இன்று நிலவு பூமியின் அருகில் வருவதை காண அனைவரும் வானத்தை நோக்கி கொண்டிருக்க....!
நான் மட்டும் அவள் வீட்டை நோக்கி கொண்டிருந்தேன்......!
என் நிலவு எப்பொழுது வெளியே வரும்மென்று.....

எழுதியவர் : muthupandi424 (14-Nov-16, 9:27 pm)
Tanglish : en nilave
பார்வை : 137

மேலே