கணபதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கணபதி
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2015
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சிற்றூர் பிறந்து சிங்காரச் சென்னை சேர்ந்த பலாயிரம் “ஊர்” விரும்பிகளில் ஒருவன். இயற்கையின் அற்புதங்களையும், அண்டபிரமாண்ட சக்தியின் மகத்துவத்தையும் போற்றி விரும்பி வாழ்ந்து வரும் சிறுவன். பெற்றோர், நல்லில்லாள், அன்பாய் மகவு…. சிறப்பான வாழ்கை…. வான் கொண்டும், வின் நீண்டும் நிற்கும் விவரமனைத்தும் வேண்டும் என் நாள்தோறும் இயற்கை பேராற்றலிடம் உரிமையுடன் வினவும் வடிவன்.

என் படைப்புகள்
கணபதி செய்திகள்
கணபதி - எண்ணம் (public)
06-Jan-2016 6:07 pm

பரிசு பெற்றவன் பகடி செய்கிறான்...
Read More: http://www.ganapathi.me/2016/01/06/நம்-அறிவு/

மேலும்

கணபதி - எண்ணம் (public)
22-Dec-2015 7:02 pm

“உண்மை”… காட்சிப் பிழையானது….
ஆம் … அது உனது 
அழையாத நினைவு….

Read More : http://www.ganapathi.me/2015/12/22/அழையாத-நினைவு/
http://www.ganapathi.me/2015/12/22/அழையாத-நினைவு/

மேலும்

கணபதி - எண்ணம் (public)
24-Nov-2015 7:32 am

கல்லணை கட்டிய கரிகாலன் இயற்கையிடம் இறைஞ்சி வேண்டியிருப்பதன் பலனால் நீர் அங்கு மட்டுப் பட்டு நிற்கிறதோ என்று தோன்றுகிறது ... இது சர்வ சமய பிராத்தனை செய்ய வேண்டிய நேரம். கடவுள் நம்பிக்கை இல்லாத நண்பர்கள் கூட இயற்கையிடம் முறையிட்டு உரையாடலாம். நம் மனதின் மாசுகளையும், கர்வப் பெருமைகளையும் விடுத்தது....இயற்கையை இறைஞ்சும் நேரம் இது ...

Read More : http://www.ganapathi.me/2015/11/24/இயற்கையை-இறைஞ்சும்-நேரம்/

மேலும்

கடவுளே, மழை நல்லாப் பெய்யட்டும்! கம்மாக் கரைய உசத்துறேன், பலப்படுத்துறேன்னு காசக் களவாண்ட களமாறிப் பயலுக கண்ணக் குத்து! ஏரியத் தூர் வாருறேன்னு ஏமாத்துனவன் கைகால விளங்காமச் செய்யி! நீர் வர்ற வழிய அடைச்சி பிளாட் போட்டவன், அதுக்கு உடந்தையா இருந்து அனுமதி கொடுத்தவன் எல்லார் வாயிலும் மண்ணைப் போடு! பொதுமக்க வீட்டச் சுத்தித் தண்ணி நிக்காம எல்லாத் தண்ணியையும் போயஸ் தோட்டத்துக்கும், கோபாலபுரத்துக்கும் அனுப்பு! அங்கதான் ஒருசொட்டுத் தண்ணியில்லாம ரொம்ப வறட்சியா இருக்காம்! மீதித் தண்ணிய எல்லாம் உடனுக் குடனே பூமாதேவிய நல்லா குடிச்சுக்கச் சொல்லு! கடைசியா, நிவாரண நிதியில கைவச்சித் தன் காச்சப் பாட்டுக்கு நிவாரணம் தேடுறவன நிர்மூலமாக்கு! அவ்வளவுதான், தாயே! 24-Nov-2015 9:36 am
கணபதி - எண்ணம் (public)
19-Oct-2015 7:11 pm

ஆனந்த விகடன் 10 செகண்ட் கதைகளுக்கு அனுப்பினேன்... எந்த பதிலும் இல்லை... உங்களுக்காக என் வலைப்பூவில் ...

Read More: http://www.ganapathi.me/2015/10/19/என்-10-செகண்ட்-கதைகள்/

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே