எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்லணை கட்டிய கரிகாலன் இயற்கையிடம் இறைஞ்சி வேண்டியிருப்பதன் பலனால்...

கல்லணை கட்டிய கரிகாலன் இயற்கையிடம் இறைஞ்சி வேண்டியிருப்பதன் பலனால் நீர் அங்கு மட்டுப் பட்டு நிற்கிறதோ என்று தோன்றுகிறது ... இது சர்வ சமய பிராத்தனை செய்ய வேண்டிய நேரம். கடவுள் நம்பிக்கை இல்லாத நண்பர்கள் கூட இயற்கையிடம் முறையிட்டு உரையாடலாம். நம் மனதின் மாசுகளையும், கர்வப் பெருமைகளையும் விடுத்தது....இயற்கையை இறைஞ்சும் நேரம் இது ...

Read More : http://www.ganapathi.me/2015/11/24/இயற்கையை-இறைஞ்சும்-நேரம்/

பதிவு : கணபதி
நாள் : 24-Nov-15, 7:32 am

மேலே