வா க கண்ணன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/xrvmz_36662.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : வா க கண்ணன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 23-Apr-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
வா க கண்ணன் செய்திகள்
தாய் மடியின் பாலுக்காக
குழந்தை பீறிடுகிறது..
கணவனின் வருகை காசிற்காக
தாய்க்கு மௌனம் சூழ்கிறது ..
பசியடங்கிய இளங்காயின்
தூக்கம் மௌனமாகிறது..
விளிக்கண்ணீரை துடைத்த தாயின்
மௌனம் பீறிடுகிறது அழுகையாய் ...
தாய் மரம் விட்டு
விதையோடு பறக்கும் பூ
இனப்பெருக்கத்திற்கு இடம் தேடும் போது
வானத்தில் வண்ணத்துப்பூச்சி
முகர்ந்து பார்த்து சென்றது..
இவள் வெறுமை என்று
விலகிச்சென்றது ..
ஆகாயத்திடம் இருந்து …
காற்றிடம் இருந்து …
அதனை பிரித்த பூமித்தாய்
மரம் வளர தன்மடி கொடுத்தது..
ஆயிரமாயிரம் வண்ணத்துபூச்சிகளின்
உணவுக்காக ...
உண்மைதான்..இயற்கைகள் தான் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் தீரமானிக்கிரது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 1:45 pm
கருத்துகள்